நம்பிக்கையே நல்லது
உளறல்கள் ஆகலாம்
ஒருநாள் என் உளறல்கள் கூட
தலைப்பு செய்திகளாகலாம் இன்று நீ
பார்ப்பவர்கள் எல்லாம்
உன்னை ஏமாற்றலாம்
ஒருநாள் உன்னை
ஏமாற்றியவர்களெல்லாம்
உன்னை எதிர்பார்த்து
காத்திருக்கலாம்
இளைஞனே
என்றும் எப்போதும்
நம்பிக்கையே நல்லது
ஈசலும் இனப்பெருக்கம் செய்யுது
காத்திரு தோழா காலம் வெல்லும்
No comments:
Post a Comment